Tuesday, June 2, 2026

மாற்றம்

தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா

 

மாற்றம் என்பது உண் உழைப்பின் காரணம் தான்

 

உழைப்பு தான் பலனை தரும்

 

உண் உழைப்பு மற்றும் பகவான் அனுக்கிரகம் சேர்ந்தது தான் வெற்றி உனதாகும். 

No comments:

Post a Comment